Tuesday, 30 August 2016

கோலட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். நீங்களும் சோதித்து பாருங்களேன்.

வாழ்கவளமுடன்!!
பல்லடம் கந்தனடிமை வீ.கே.மந்தராச்சலம் 9842256631 

ஜாதகத்தில் தவத்திரு மகரிஷி அவர்களின் கோலட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
நீங்களும் சோதித்து பாருங்களேன். ஒரு ஜாதகர் ஞாயிற்றுக்கிழமையில்
உத்திரம் உத்திராடம் கார்த்திகை நட்சத்திரம் ஒன்றில் திருதியை சஷ்டி நவமி தசமி
திரியோதசி திதிகளில் ஒன்றில் அதே ஜாதகர் சூலநாமயோகம், வரீயான் வைதிருதிநாமயோகங்கள் ஒன்றில் ஜனித்த. ஜாதகர் இந்த ஜனனத்தில் எந்த ஒரு சிறப்பையும் பெறமுடியாது.. 

முன் ஜென்ம கர்ம விணை காரணமாக.உடல் நிலை பாதிப்பு ..சுகமின்மை வாழ்க்கையே விரக்தி, எந்த. நன்மையையும் அடையமுடியாத நிலை,. இந்த நிலையில் பிறந்தவர்கள் இந்த ஜனனம் முழுவதும் அழுது அழுதேதான் அனுபவிக்க வேண்டும் இதில் கிம்ஷ்துக்கினம் கரணத்தில் பிறப்பு என்றால் அவர் புழுவாகத்தான் துடிப்பார் இந்த தொடர்பு பெற்றவர் ஜாதகத்தில் கோள்களின் நிலை ஆட்சி உட்சம் நட்பு நிலை பாசகாதிகர்கள் நிலைகளில் சிறப்புக்களோ வர்க்க கணித நிலையோ சட் வர்க்க நிலையோ எத்தனை வகை கணிதங்கள் போட்டாலும் பலன்கள் மாறுவதே இல்லை. 

இதிலும் அதே ஜாதகம் சிம்மலக்னம் எனில் ஜோதிடத்தில் எவ்வளவு வகை கணிதங்கள் உண்டோ அதில் நீங்கள் எதில் பார்த்தாலும். பலன்கள் மாறவே மாறாது. 

இதில் எதிரிடை கூட பலன்களை மாற்றுவது இல்லை..நன்றி மேலும் சூட்சூமங்கள் இதற்கு எழுத நண்பர்களை வேண்டுகிறேன் மேலும் எனது குரு நாதரின் சூட்சுமங்கள். தொடரும் நன்றி.

No comments:

Post a Comment