திருமண பொருத்தம் பதிவு 5
இது வரை பார்த்த சூட்சுமங்களுடன் மேலும் ஆண் பெண் இருவரின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் கௌமார மரண அவஸ்தையில் இருக்க கூடாது.
இருவரின்ஜாதகத்தில் சுக்கிரன். சூரியனிலிருந்து பத்து பாகைகளில் இருக்க கூடாது.
ஆண் பெண் இருவரும் கன்னிராசியில் 27 - வது பாகையில் - சுக்கிரன் இருக்க கூடாது.
இரண்டு பேர் ஜாதகத்தில் சுக்கிரன் சிம்மம்.துலாம்.ரிசப மீனராசியில் 27.பாகையில்
இருப்பது சிறப்பு இந்து லக்னத்தில் இருவரின் ஜாதக நிலையில் சுக்கிரன் ஏழாம் -
அதிபதிகள் நிலை சிறப்பு. இருவர் ஜாதகத்தில் சுக்கிரன். ஏழுக்குடையவர்கள். மிருத்து
அந்தகாம்சம் பாகைகளில் இருக்க கூடாது.
இருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் ஏழுக்குடையவர்கள் பலன் தரும் கோள் லக்ன சுபர் நிலை சிறப்பு.
அதேபோல் மாரகாதிபதி பாதகாதி பதி நிலைகள் தவறு இருவரின் ஜனன. ஜாதகத்தில் சுக்கிரன் ஏழாம் அதிபதிகள் அங்கிசம் அங்கிசாதிபன் சுப நிலையில் இருப்பது சிறப்பு.
அதேபோல்
அசுப நிலை தவறாகும்.. நாவம்ச வர்க்கத்தில் சுக்கிரன். ஏழுக்குடையவர் சுப நிலை
வேண்டும்.ஆண் பெண் இருவருக்கும் கண்டிப்பாக அவர்களின் 34 வயதிற்கு
மேல் 52. வயதிற்குள் (அவரவர் வயதில்) சுக்கிரதசை தொடங்கவோ.
நடக்கவோ கூடாது.
இருவரின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் ஏழாம் அதிபதி. கீழ்நோக்கு
நட்சத்திரத்தில் கூடாது. இதற்கு எல்லாம் மேலாக என் குரு நாதர் தவத்திரு
மகரிஷி அவர்களின் காட்டிய சாதக தாரை நிலையில் சுக்கிரன் ஏழாம் அதிபதி
லக்னதிபதி ஒன்றுக்கு ஒன்று அமைவது சிறப்பாகும்.ஆனா சுக்கிரனுக்கு எதிரிடையில்
ஏழாம்அதிபதி லக்னதிபதி லக்னம்.அமைவதுவும். லக்னாதிபதிக்கு எதிரிடையில்
சுக்கிரன். ஏழுக்குடையவர்கள். ஏழுக்குடையவருக் எதிரிடை -யில் சுக்கிரன் லக்னதிபதிகள் அமைந்து விட்டால் எந்த நிலையிலும் சரி செய்யவே
முடியாது.. .இரண்டு ஆத்மா (ஆண் பெண்) எங்கேயோ பிறந்து எங்கெங்கோ வளர்ந்த
இருவரையும் ஒன்றினைக் -கும் பாலமே ஜோதிடம் (பொருத்தம்)அதை சரியாக
இனைக்க வேண்டும். இன்னும் உள்ள சூட்சுமங்கள் முக நூல் நண்பர்கள் பயன்
படும்படி எழுதவும் நன்றி.
No comments:
Post a Comment