Friday, 16 September 2016

திருமண பொருத்தம் பற்றி......

திருமண பொருத்தம் பற்றி என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்கள் பல வழிகள்
மூலம் கற்றுனத்தினார்கள். 
அனைத்து துறைகளும் வளர்ந்து கொண்டே உள்ளது. ஆனால் ஜோதிடம் மட்டும் தாழ்ந்து கொண்டு உள்ளது . சிந்தித்து பாருங்கள். நமது வீட்டு குழந்தைகள்.ஆங்கிலம் மீடியத்தில் முதல் வகுப்பு படிக்கும் குழந்தையின் ஒரு
நாள் ஒரு வகுப்பு பாடம் தான் பத்து பொருத்தங்கள்.அதில் பாருங்கள் பஞ்சாங்கம்
எழுதியவர்களே பத்து பொருத்ததில் ஐந்து இருந்தா போதும் செய்யலாம்.அதிலும்
குறையிருப்பின். காந்தர்வம் (ஒருவருக்கு ஒருவர் மனசுகள் இனைவது) கர்ப்ப நிசேதம். அந்த குழந்தை தாயின் கற்பத்தில் இருக்கும் போதே முடிவு செய்வது. இப்படி இருந்தாலும்.சகுனம் வழி தடம் சுத்தமாக இருப்பின் திருமணம் செய்யலாம். குல குரு தெய்வம் நியமனம் இருப்பின் செய்யலாம். ஜாதகமில்லாவிடில் நாம நட்சத்திர பொருத்தம் பார்க்க அப்படி பார்த்தால் இருபதாம் நூற்றாண்டுகளில் நட்சத்திரம்
பார்த்து நாம எழுத்துக்களில் பெயர் வைத்தார்கள்.இன்று?? ரச்சு தட்டினால் செய்ய
கூடாது என்கிறார்கள்.

ஆனால் ரச்சு பார்க்க அரோகணம் அவரோகணம் கூட பார்ப்பது
இல்லை.இதற்கும் பல வழிகள் உள்ளன.இதற்கு மேல் செவ்வாய் தோசம் வேறு.

இந்தியாவிலேயே அதிகம் பேர் படித்த மாநிலம் ஜோதிடத்திலேயும் அறிவாலி -கள் உள்ள மாநிலமான நம் கோவையிலிருந்து முப்பது கிலோ மீட்டருக்குள் இருக்கு கேரளாவில் செவ்வாய் தோசம் செய்வது இல்லை. 

சூரியன் அதிதேவதை சிவன்.
சந்திரன் " " பார்வதி செவ்வாய் " முருகன் புதன் " " விஷ்னு குரு "(ப்ரம்மா)  ட்சினாமூர்த்தி
சுக்கிரன் " " லட்சுமி சனி " அனுமன். பெருமாள். . . ராகு " " "துர்க்கை கேது " " வினாயகர்
இப்படி பல விதங்களில் அதிதேவதைகள் இருந்தாலும் அவர்களில் அழகான அன்பே
திருவுருவான குழந்தை தெய்வத்தை அதி தேவதை முருகனை கொண்டது தான்
மங்களன் எனும் செவ்வாய்.?? நாம நட்சத்திரம் பெயர் முதல் எழுத்து வைக்க.
நாம் பிறக்கும் பொழுது நம்மை காக்க. நமக்கு வரும் இன்னல்களை காப்பற்ற நாம்
வணங்குவதற்காக.நம்மோடு பிறந்த உண்மை சகோதரர்கள் தான்.மிருகம்.மரம்.பச்ஷி.
அதே போல கணம்.அவர்கள் குணங்கள் தான்.அந்த குணம் அவ்வப்பொழுது இருக்கும்.
இரு மணங்களை ஒன்றினைக்கும் திருமணம். ஒருவருடைய ஆத்மா இன்னொருவர் ஆத்மாவில் இனைப்பது தான். . .அதற்கு. அடுத்த பதிவிலிருந்து மண பொருத்தங்கள் ஆரம்பம். நண்பர்களே திருமணம் பொருத்தத்தில் உள்ள சூட்சுமங்கள் எழுதவும் நன்றி.

No comments:

Post a Comment